நாட்டில் டையபடீஸ் எனப்படும் நீரழிவு நோயுடன் சுமார் இருபது லட்சம் – அல்லது இரண்டு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தற்போது வாழ்கின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. இளைஞர்களிடையே நீரழிவு நோய் அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Alexandra Jones & Penry Buckley. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





