சிஜர்தன் ஜசிதரனை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த சிஜர்தன்

Sijarthan Jaseetharan Source: Supplied
நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் சிஜர்தன் ஜசிதரன் தேர்வாகியிருந்தார்.
Share