சிஜர்தன், லோஷனன், சஞ்சிதா ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த சிஜர்தன், லோஷனன், சஞ்சிதா

Top achievers in Tamil Continuers course (Left to Right) Sijarthan Jaseetharan, Sansitha Velayuthar, and Loshanan Athavan. Source: Supplied
நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு HSCயில், தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதலாவது இடத்தில் சிஜர்தன் ஜசிதரன் தேர்வாகியிருந்தார்; இரண்டாவது இடத்தை லோஷனன் ஆதவன், மூன்றாவது இடத்தை சஞ்சிதா வேலாயுதர் ஆகியோர் பெற்றிருந்தனர்.
Share