உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்தவர்கள்

Tamil State Rank NSW.jpg

The top 5 achievers in HSC Tamil Continuers course. Source: Supplied

நியூசவுத்வேல்ஸ் மாநில பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வான HSCயில், இவ்வருடம் தமிழ் மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களில் முதல் ஐந்து இடங்களை முறையே பொன் விமலராகவன் விஜயன், சஞ்சனா கெளரீகரன், நிதுரா யசோதரன், மாதினி அருள்நந்தி மற்றும் தக்சன் சிவச்செல்வன் ஆகியோர் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்கள். தமிழ் மொழியில் சாதித்த அந்த ஐவருடனும் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். In NSW, Tamil language is offered as a subject in HSC. Students’ language skills are tested in conversation, responding to an aural stimulus, responding to a variety of written material, writing for a variety of purposes and the culture of Tamil-speaking communities in texts. Praba Maheswaran talks to the top 5 achievers in Tamil Continuers course.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Highest Ranking Students of Tamil


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now