SKIP TO MAIN CONTENT

இலங்கை தோட்டத் தொழிலாளரின் வாழ்வை உயர்த்தியவர் பற்றிய சில வரலாற்று உண்மைகள்

Sharada Nayak author of "The Raj Agent in Ceylon 1936 - 1940.
Sharada Nayak author of "The Raj Agent in Ceylon 1936 - 1940. Credit: Sharada Nayak

"The Raj Agent in Ceylon 1936 - 1940" என்ற நூலின் ஆசிரியர் சாரதா நாயக், ‘சர்வதேச கல்வி’யில் நீண்டகாலம் ஈடுபட்டிருந்தவர். அவரது தந்தை, அம்மெம்பால் விட்டால் பாய், பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தில் ஒரு அதிகாரியாக இருந்த போது இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறைந்தபட்ச அடிப்படைத் தரத்தையாவது பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

"The Raj Agent in Ceylon 1936 - 1940" என்ற நூலின் ஆசிரியர் சாரதா நாயக், ‘சர்வதேச கல்வி’யில் நீண்டகாலம் ஈடுபட்டிருந்தவர். அவரது தந்தை, அம்மெம்பால் விட்டால் பாய், பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தில் ஒரு அதிகாரியாக இருந்த போது இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறைந்தபட்ச அடிப்படைத் தரத்தையாவது பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தார்.

தனது புத்தகத்தைப் பற்றியும், இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டில் தனது தந்தையின் பங்கு குறித்தும், முதிய வயதை எப்படி எதிர்கொள்வது என்று தனது ஞானத்தையும் குலசேகரம் சஞ்சயனிடம் பகிர்ந்து கொள்கிறார்.

————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now