SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
முதலாவது வீடு வாங்குபவர்களுக்கான பெடரல் அரசின் நிதியுதவி திட்டம்!!

Residential properties are seen in Melbourne (Inset) Mr Ravi Iyer
பெடரல் அரசின் Home Guarantee திட்டம் முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Home Guarantee திட்டம் குறித்தும் மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தில் அறிவித்துள்ள மாற்றங்கள் குறித்தும் விளக்குகிறார் அடிலெய்டில் CPA Tax Accountant & Finance Brokerராக பணியாற்றும் ரவி ஐயர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share