ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கெதிராக நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு, அதில் வெற்றிபெற்ற பிரியா-நடேஸ் குடும்பத்தின் வாழ்க்கைக்கதை நூல் வடிவில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





