SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
விக்டோரியா மற்றும் NSW மாநில மக்களுக்கு மின்கட்டணத்தில் பணத்தை சேமிக்க உதவி!

Credit: SBS
மக்கள் தமது மின்கட்டணத்தில் பணத்தை சேமிப்பதற்கான சலுகை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலத்தவர்களுக்கு தற்போது கிடைக்கிறது. இத்திட்டம் தொடர்பிலும் இதனை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் பொன்ராஜ் தங்கமணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share