SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?

Credit: seb_ra/Getty Images. Inset: Dentist Raji
பல் சுகாதாரம் தொடர்பில் நமக்கு எழக்கூடிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றுபவரும், Lillybrook Dental Surgery மற்றும் Dentist at Underwood ஆகிய சிகிச்சை மையங்களை நடத்துபவருமான ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share