கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகளும் தமிழ் உணவகங்களும்

Source: James D. Morgan/Getty Images
நாட்டில் COVID-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் பின்னணியில் தமது உணவகங்களின் தற்போதைய வியாபார நிலைமைகளை சிலர் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். NSW இல் சிட்னி நகரிலுள்ள Crowsnest பகுதியில் உணவகம் ஒன்றினை நடத்திவரும் விஜயன் இராமசாமி, விக்டோரியாவில் Melbourne - Kings Street பகுதியிலுள்ள உணவகத்தின் சேகர் மணி, QLD இல் Brisbane நகரிலுள்ள Gindalee பகுதியிலுள்ள உணவகத்தில் பணியாற்றும் திருநாவுக்கரசு முரளீதரன் மற்றும் WA வின் Perth நகரிலுள்ள Piara Waters பகுதியில் உணவகம் ஒன்றினை நடத்திவரும் ஜோசப் ஜெபக்குமார் ஆகியோருடன் உரையாடி இந்நிகழ்ச்சியினைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share