SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களது Director ID-க்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

In future, company directors will have to have their identities verified. Inset: Govindarajan Appu Credit: Getty Images
நீங்கள் நிறுவனமொன்றின் இயக்குநராக இருந்தால், நவம்பர் 30 2022க்கு முன் ஆஸ்திரேலிய இயக்குநர் அடையாள எண்ணுக்கு (Director ID) விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடு விரைவில் நெருங்கிட்ட பின்னணியில் இதற்கான விண்ணப்ப செயல்முறை தொடர்பில் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்
Share