SKIP TO MAIN CONTENT

அமெரிக்காவின் புதிய அதிபர் என்னவாம்? அமெரிக்கர்கள் கருத்து!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

அமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்துக் கூறியிருப்பவர்கள், Republican கட்சியின் ஆதரவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் அவதானி, மித்திரன் கருணாநந்தன், Democratic கட்சி ஆதரவாளர் பழனி நடராஜா, அரசியலை அவதானிக்கும் க்ஷீராப்தி கிருஷ்ணா, மற்றும் அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அமெரிக்காவின் புதிய அதிபராக, Donald Trump பதவியேற்று இரண்டு வாரங்கள் நிறைவாகியுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் பல சட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, பலரது விரோதத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்காவில் வாழும் சிலரது கருத்துகளோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்துக் கூறியிருப்பவர்கள், Republican கட்சியின் ஆதரவாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியல் அவதானி, மித்திரன் கருணாநந்தன், Democratic கட்சி ஆதரவாளர் பழனி நடராஜா, அரசியலை அவதானிக்கும் க்ஷீராப்தி கிருஷ்ணா, மற்றும் அமெரிக்க-ஆஸ்திரேலியா உறவு குறித்து, அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறைத் தலைவராகக் கடமையாற்றும் முனைவர் கீதபொன்கலன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now