ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்ற பின்னணியில், தனது இரண்டு குழந்தைகளையும் பராமரித்துவரும் தந்தை கஜன் மகேந்திரன் அவர்களின் அனுபவம் மற்றும் தடுப்பூசி போடமுடியாத குழந்தைகளை எவ்வாறு COVID தொற்றிலிருந்து பாதுகாக்கலாம் என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் Paediatrician Dr சுகன்யா விக்னகரன் அவர்களுடனான உரையாடல் ஆகியவற்றை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




