SKIP TO MAIN CONTENT

சிறுவர்களில் ஏற்படக்கூடிய இதயநோய்களை தடுப்பது எப்படி?

A 5 months old baby has her heart checked by a Doctor with a stethoscope
A 5 months old baby has her heart checked by a Doctor with a stethoscope. Source: AAP Image/Andrew Matthews/PA Wire

சிறுகுழந்தைகளில் ஏற்படக்கூடிய இதயநோய்கள் மற்றும் அவற்றை எப்படி கண்டறிவது என்பது உட்பட சிறுவர் இதய நோய் பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையின் Director of Cardiac Surgery-இதய சத்திரசிகிச்சை நிபுணர் பிரேம்சுந்தர் வேணுகோபால் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சிறுகுழந்தைகளில் ஏற்படக்கூடிய இதயநோய்கள் மற்றும் அவற்றை எப்படி கண்டறிவது என்பது உட்பட சிறுவர் இதய நோய் பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையின் Director of Cardiac Surgery-இதய சத்திரசிகிச்சை நிபுணர் பிரேம்சுந்தர் வேணுகோபால் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now