ஒருவர் எப்போது முதியோர் இல்லமொன்றுக்குச் செல்வது நல்லது? வீட்டிலுள்ள முதியவர்கள் எவ்வாறான உதவிகளைப் பெறலாம்? முதியோர் இல்லமொன்றுக்குச் செல்வதற்குரிய வழிமுறைகள் மற்றும் My Aged Care போன்ற பல தகவல்களை எமக்குக் கூறுகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




