நோய்வாய்ப்பட்ட ஒருவரை எவ்வாறு பராமரிப்பது என்று முன்கூட்டியே திட்டங்களை வகுக்க முடியும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒரு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Stephanie Corsetti எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.