SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி எடுத்தவர்களுக்கும் COVID தொற்று ஏற்படுமா?

cc
The Australian government is urging Australians to get tested and vaccinated as soon as they can because that is the best way to win the war against COVID-19. Source: SBS Tamil/AAP

COVID தடுப்பூசி ஏன் அவசியம்? நாட்டில் எது சிறந்த தடுப்பூசி? தடுப்பூசி எடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படாதா? தடுப்பூசியினால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு விடைகானும் நோக்குடன் விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

COVID தடுப்பூசி ஏன் அவசியம்? நாட்டில் எது சிறந்த தடுப்பூசி? தடுப்பூசி எடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படாதா? தடுப்பூசியினால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு விடைகானும் நோக்குடன் விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இதில் பங்கேற்றவர்கள்:

Dr Manotharan Kumarasamy (Basic Physician Trainee) - WA.

Sumathy Sathiyamoorthy (Psychiatric Nurse) - VIC.

Dr Nalayini Sugirthan (GP) - NSW.

Annette Ruzicka (Multicultural Psychological Therapy) - QLD.

Dr Sivaramalingam Sivasuthan (GP) - SA.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now