Houses are seen in the eastern suburbs looking east in Sydney, Wednesday, December 26, 2018. Source: AAP
பாதுகாப்பற்ற தங்குமிடமாக இருந்தாலும் அல்லது வேலையிலிருந்து வெகு தொலைவில் உள்ள புறநகர்ப்பகுதிகளில் வசிப்பதாக இருந்தாலும், இந்த காரணிகள் மன அழுத்த வாழ்க்கையை உருவாக்கி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் புதிதாகக் குடியேறிவந்தோரில் பலருக்கு இங்குள்ள சுகாதார தகவல்கள் புரியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பில் Stephanie Corsetti மற்றும் Keira Jenkins தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.