SKIP TO MAIN CONTENT

செவ்வாயில் வெற்றிகரமாகப் பறந்த ஹெலி: பின்னணி என்ன?

A handout photo made available by NASA shows the Ingenuity Helicopter after it was detached from NASA's Perseverance Mars rover, 04 April 2021.
A handout photo made available by NASA shows the Ingenuity Helicopter after it was detached from NASA's Perseverance Mars rover, 04 April 2021. Source: AAP Image.EPA/NASA/JPL-Caltech HANDOUT

Ingenuity என்று பேர் சூட்டப்பட்ட helicopter, செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து, அரை நிமிட நேரம் பறந்தது. இது விண்வெளி ஆராய்ச்சியைப்பொறுத்த அளவில் பெருஞ்சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பின்னணி தொடர்பிலும் இதன் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசல்

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

Ingenuity என்று பேர் சூட்டப்பட்ட helicopter, செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து, அரை நிமிட நேரம் பறந்தது. இது விண்வெளி ஆராய்ச்சியைப்பொறுத்த அளவில் பெருஞ்சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் பின்னணி தொடர்பிலும் இதன் அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசல்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now