Lockdown வாழ்க்கை: எப்படி வாழ்கிறோம்?

Divya (Top left), Punithan (Top right), Prince (down left) and Mangalam (Down right). Source: SBS Tamil
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் கட்டுப்பாட்டுகளினால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். நம்மில் பலர் உளவியல், சமூக உறவு, மனநல, பொருளாதார அம்சங்களில் பாதிக்கப்பட்டுள்ளோம். அவை குறித்து கலந்துரையாடுகின்றனர்: திவ்யா (NSW - மேல் இடது), புனிதன் அருளானந்தம் (NSW - மேல் வலது), பிரின்ஸ் (Vic - கீழ் இடது) மற்றும் மங்களம் ராஜ் (Qld - கீழ் இடது). நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share