SKIP TO MAIN CONTENT

ஒரு தடவை கோவிட் தொற்றுக்குள்ளானவருக்கு உடனடியாக மீண்டும் தொற்று ஏற்படுமா?

Getty Images
Source: Getty Images Inset: Dr Vanathi

Omicron பரவல் ஆஸ்திரேலியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பின்னணியில், இத்திரிபு குறித்தும் கோவிட் குறித்த இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் NSW Liverpool மருத்துவமனையில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றி வரும் Dr வானதி நாகேந்திரா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Omicron பரவல் ஆஸ்திரேலியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் பின்னணியில், இத்திரிபு குறித்தும் கோவிட் குறித்த இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் NSW Liverpool மருத்துவமனையில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றி வரும் Dr வானதி நாகேந்திரா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now