SKIP TO MAIN CONTENT

புதிய எரிபொருள் விதிகள் : ஓட்டுநர்கள் பணத்தை எவ்வாறு சேமிக்க முடியும்?

filling_the_tank_-_aap-001.jpg

ஆஸ்திரேலியாவின் முன்மொழியப்பட்ட வாகனத் திறன் தரநிலைகள் புதிய கார் வாங்குபவர்களுக்கு அதிக விருப்ப தெரிவுகளை வழங்குவதுடன் சந்தைக்கு மிகவும் மலிவு விலையில் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் முன்மொழியப்பட்ட வாகனத் திறன் தரநிலைகள் புதிய கார் வாங்குபவர்களுக்கு அதிக விருப்ப தெரிவுகளை வழங்குவதுடன் சந்தைக்கு மிகவும் மலிவு விலையில் பூஜ்ஜிய உமிழ்வு வாகனங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை முன்வைக்கிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now