SKIP TO MAIN CONTENT

தமிழ் சினிமா பாடல்கள் தான் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதா?

K. Hariharan
K. Hariharan Credit: K. Hariharan

அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஒரு காணொலித் தொடர் வெளியாகியுள்ளது.


Published

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஒரு காணொலித் தொடர் வெளியாகியுள்ளது.


பல பரிமாணங்களில் வெளியான பாடல்களை ஏழு பாகங்களாக, “Activism in Tamil Cinema Music” – தமிழ்த் திரைப் பாடல்களில் எழுச்சிப் போக்குகள் என்ற தலைப்பில், திரை இசை குறித்த ஒரு கலைக்களஞ்சியம் என்று அறியப்படும் சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களுடன் இணைந்து, தொகுத்து, வெளியிட்டுள்ள, திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பேராசிரியர் என்று பன்முகம் கொண்ட K. ஹரிஹரன் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now