SKIP TO MAIN CONTENT

Optus திருட்டையடுத்து scam (மோசடி) அதிகரிக்கும். தப்பிப்பது எப்படி?

Sarath (Sydney), Deepa (Brisbane) and Basker (Perth)
Sarath (Sydney), Deepa (Brisbane) and Basker (Perth)

நாட்டில் Optusயின் வாடிக்கையாளர் குறித்த தகவல்கள் திருடப்பட்டதையடுத்து scam – மோசடிகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே நாம் எமாறாமலிருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து கலந்துரையாடுகின்றனர் சரத் (சிட்னி), தீபா (பிரிஸ்பேன்) & பாஸ்கர் (பெர்த்) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் Optusயின் வாடிக்கையாளர் குறித்த தகவல்கள் திருடப்பட்டதையடுத்து scam – மோசடிகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே நாம் எமாறாமலிருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து கலந்துரையாடுகின்றனர் சரத் (சிட்னி), தீபா (பிரிஸ்பேன்) & பாஸ்கர் (பெர்த்) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now