SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio ’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது எப்படி?

The class stands to recite the Pledge of Allegiance with their hands on their hearts. Inset (Mr Jai)
ஆஸ்திரேலிய குடியுரிமை ஏன் பெற வேண்டும் அதில் உள்ள நன்மைகள் யாவை மேலும் அதற்கான வழிகள் மற்றும் தகமைகள் என்ன? நடைமுறை என்ன? KNpact Migration Services நிறுவனத்தின் இயக்குனரும் குடிவரவு முகவருமான ஜெய் கந்தவடிவேலன் அவர்கள் வழங்கும் விரிவான விளக்கத்துடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share