SKIP TO MAIN CONTENT

உங்கள் மேலதிகாரி மோசமானவரா?

Woman bullied at work
Source: Pixabay

நாம் பணிபுரியும் இடங்களில் பல்வேறு வகையான மேலதிகாரிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். அப்படியானவர்களை சமாளிப்பது எப்படி என்பது பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாம் பணிபுரியும் இடங்களில் பல்வேறு வகையான மேலதிகாரிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். அப்படியானவர்களை சமாளிப்பது எப்படி என்பது பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now