மன நலம் மேம்பட நாம் படைக்கும் தொடர் இது. படைக்கிறார் சிட்னியில் வாழும் “பிரம்மகுமாரி” சகோதரி ரஞ்சனி சாய்ராம் அவர்கள். தியானம் மற்றும் ஆற்றுப்படுத்தும் கலையில் நிபுணத்துவம் பெற்ற அவர் Self-management மற்றும் Crisis managementயில் MBA பட்டமும், Counselling துறையில் PG Diplomaவும் பெற்றவர். நிகழ்ச்சி தொடரின் பாகம்: 5. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2.Find your area’s radio frequency by visiting our tune in page.For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’.
Share




