SKIP TO MAIN CONTENT

மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அல்லது மறுசுழற்சி செய்வது எப்படி?

Printed circuit boards and components of electrical devices pictured in a box for electronic waste in a repair workshop.
Printed circuit boards and components of electrical devices pictured in a box for electronic waste in a repair workshop. Inset (Sujan) Credit: AAP/DPA

E-Waste மின்னணு கழிவுகள் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக எவ்வாறு அப்புறப்படுத்துவது அதனை மீள்சுழற்சி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சில வகையான மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்து இலங்கைக்கு அனுப்பி வரும் Upcycled Tech செயற்திட்டத்தை நடத்தி வரும் சிட்னியில் வசிக்கும் சுஜன் செல்வன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

E-Waste மின்னணு கழிவுகள் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக எவ்வாறு அப்புறப்படுத்துவது அதனை மீள்சுழற்சி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சில வகையான மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்து இலங்கைக்கு அனுப்பி வரும் Upcycled Tech செயற்திட்டத்தை நடத்தி வரும் சிட்னியில் வசிக்கும் சுஜன் செல்வன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Upcycled Tech செயற்திட்டம் பற்றிய மேலதிக தகவலுக்கு : www.upcycledtech.com.au

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now