வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான உதவி!
Mandy Bose Source: Mandy Bose
எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் HR துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த Mandy Bose அவர்கள்.
Share