படகு மற்றும் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் எவ்வாறு பெறுவது?

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் படகு ஓட்டுவதற்கு எவ்வாறு அனுமதி பெறுவது? மீன் பிடிப்பதற்கு எவ்வாறு அனுமதி பெறுவது? விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் : Wolfgang Mueller ; தமிழில் : செல்வி
Share