Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

விமானப்பயணச் சீட்டுகளை 50% விலையில் எவ்வாறு பெறலாம்?

cc

Prime Minister Scott Morrison and Qantas Pilot Captain Debbie Slade pose for a photograph in the cockpit of an Airbus A330 Source: AAP

அரசு அறிவித்துள்ள அரை விலையிலான உள்ளூர் விமானப்பயணச் சீட்டுகள் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அப்பயணச்சீட்டுகளை எவ்வாறு பெறலாம், எங்கெல்லாம் செல்லலாம் போன்ற பல தகவல்களை உள்ளடக்கிய விவரணம் ஒன்றை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பயணச்சீட்டு வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்தவர் சிட்னியில் வாழும் கஜன் மகேந்திரன். பயணம் தொடர்பிலான ஆலோசனையை வழங்கியவர் Finder எனப்படும் நுகர்வோருக்கான ஒப்பீட்டு வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் Angus Kidman.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

அரசு அறிவித்துள்ள அரை விலையிலான உள்ளூர் விமானப்பயணச் சீட்டுகள் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அப்பயணச்சீட்டுகளை எவ்வாறு பெறலாம், எங்கெல்லாம் செல்லலாம் போன்ற பல தகவல்களை உள்ளடக்கிய விவரணம் ஒன்றை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பயணச்சீட்டு வாங்கிய அனுபவத்தைப் பகிர்ந்தவர் சிட்னியில் வாழும் கஜன் மகேந்திரன். பயணம் தொடர்பிலான ஆலோசனையை வழங்கியவர் Finder எனப்படும் நுகர்வோருக்கான ஒப்பீட்டு வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் Angus Kidman.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now