SKIP TO MAIN CONTENT

NSW, SA, QLD, VIC மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச கூப்பன்கள்

cc
Source: SBS Tamil/AAP

COVID தொடர்பிலான கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறை மற்றும் உணவகங்கள் போன்றவற்றின் வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் பல சலுகைகளை வழங்கிவருகின்றன. அந்தவகையில் NSW, SA, QLD, VIC மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள வவுச்சர்கள் பற்றிய விவரணத்தை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

COVID தொடர்பிலான கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறை மற்றும் உணவகங்கள் போன்றவற்றின் வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் பல சலுகைகளை வழங்கிவருகின்றன. அந்தவகையில் NSW, SA, QLD, VIC மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள வவுச்சர்கள் பற்றிய விவரணத்தை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now