Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

அடுக்குமாடிகளில் வசிப்போர் எவ்வாறு வீட்டுத்தோட்டம் செய்யலாம்?

Gardening in Units.jpg
How to grow your own vegetables in your unit? by Nisaharan Thuraiyappah Source: SBS

நாட்டில் காய்கறிகள் மற்றும் பழவகைகளின் விலைகள் அதிகரித்துள்ள பின்னணியில், தொடர்மாடிகளில் வசித்துவருவோர் எவ்வாறு வீட்டுத்தோட்டம் செய்யலாம்? மாடிகளில் மரக்கறி வகைகளை உற்பத்திசெய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை எளிய முறையில் எமக்கு விளக்குகிறார் Agricultural Science இல் BSc தகைமையும், Crop Protection இல் MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

நாட்டில் காய்கறிகள் மற்றும் பழவகைகளின் விலைகள் அதிகரித்துள்ள பின்னணியில், தொடர்மாடிகளில் வசித்துவருவோர் எவ்வாறு வீட்டுத்தோட்டம் செய்யலாம்? மாடிகளில் மரக்கறி வகைகளை உற்பத்திசெய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை எளிய முறையில் எமக்கு விளக்குகிறார் Agricultural Science இல் BSc தகைமையும், Crop Protection இல் MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now