Centrelinkக்கு நமது வருமானத்தை எப்படி தெரிவிப்பது?

Source: AAP
நமது வருமானத்தை Centrelinkக்கு தெரிவிக்கும் முறையில் மாற்றம் வந்துள்ளது. அந்த மாற்றத்தை விளக்குகிறார் Centrelink ஐ உள்ளடக்கிய துறையான அரசின் Department of Human Services இல் பல்கலாச்சார சேவை அதிகாரியாக பணியாற்றும் ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share