ஹசீனா செய்யது அவர்கள் சமையல் கலை வகுப்புகள், சமையல் குறிப்புகளை இணையத்தில் பதிவு செய்வது, புத்தகங்களை வெளியிடுவது என்று பரபரப்பாக இயங்கும் பெண்மணி. “Ravuthar Recipes”, “வதக்க, வறுக்க, வேகவைக்க” என்று சமையல் கலைப் புத்தகங்களை வெளியிட்ட ஹசீனா அவர்கள், “பிரியாணி” உள்ளிட்ட சில சுவையான சமையல் குறிப்புகளை இன்று முன்வைக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியவர்: றைசெல்.