நீங்கள் தொண்டராக பணிபுரிபவரா?

Source: Getty Images
தொண்டர்களாக பணிபுரிபவர்களை போற்றுவதற்காக தேசிய தொண்டர் வாரம் மே 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share
Source: Getty Images