SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
காய்ச்சல், தடிமன்...வரும் முன் என்ன செய்யலாம்?

File image with Dr Nirmala Chrishanthan
இன்றைய தட்பவெப்ப சூழலில் காய்ச்சல், தடிமன் போன்ற நோய் வந்தபின் என்ன செய்யலாம் என்றுதான் பலரும் சிந்திப்பார்கள். ஆனால் இந்நோய்கள் வருவதை தடுக்க முடியும் என்று கூறி, பல ஆலோசனைகளை முன்வைக்கிறார் மருத்துவர் நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



