SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் உள்ள ஆபத்தான Jelly Fish: உடனடி சிகிச்சை என்ன?

Jelly Fish
Source: Moment / Getty Images. Inset: Dr Jananai

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் காணப்படும் Jelly Fish வகைகளில் பல ஆபத்தற்றவை என்றபோதிலும் சிலவகையான Jelly Fish மிகவும் ஆபத்தானவையாகும். கடற்கரைகளுக்குச் செல்லும்போது Jelly Fish தாக்குதலுக்கு உள்ளானால் என்ன செய்யவேண்டும் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் காணப்படும் Jelly Fish வகைகளில் பல ஆபத்தற்றவை என்றபோதிலும் சிலவகையான Jelly Fish மிகவும் ஆபத்தானவையாகும். கடற்கரைகளுக்குச் செல்லும்போது Jelly Fish தாக்குதலுக்கு உள்ளானால் என்ன செய்யவேண்டும் என்பது உட்பட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் குயின்ஸ்லாந்தில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் ஜனனி திருமுருகன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now