உடல் எடையை எப்படிக் குறைப்பது என்று சிந்தித்துக்கொன்டிருப்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய நிகழ்ச்சி இது. உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பான நீண்ட தொடரின் நான்காம் பகுதி இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 4.
Share





![[JPG]_How-Australia-Works_Ep1.jpg](https://assets.sbs.com.au/dims4/default/d1d4da1/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fe9%2F46%2F56cf4ff54074a36476e0bcb73e13%2Fjpg-how-australia-works-ep1.jpg&imwidth=1280)