SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பெற்றோர் குடும்ப வன்முறை குறித்து தங்களின் பிள்ளைகளுடன் எவ்வாறு உரையாடுவது?

Be guided by the questions your child asks and keep your response simple Credit: Getty / Mayur Kakade
குடும்ப வன்முறை குறித்து பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் எவ்வாறு உரையாடவேண்டும் மேலும் உறவுகள் குறித்து பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான புரிதல் மற்றும் சிந்தனை வளர பெற்றோர் எவ்வாறு உதவலாம் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் 3R Counselling நிறுவனத்தில் Relationship Counsellor & Marriage Educatorராக பணியாற்றி வரும் சிந்தியா நாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share



