Telehealth சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

Source: Getty Images
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் பலரும் நேரடியாக மருத்துவநிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து டெலிஹெல்த் எனப்படும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு ஊடாக தமது மருத்துவருடன் கலந்துரையாடி தமக்கான மருத்துவத்தைப் பெறுகின்றமை நாமறிந்த செய்தி. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share