Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

Australia's preferential voting systems: Here's how to make your vote count on election day
Source: AAP

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் சரியான முறையில் வாக்களிப்பது குறித்து விளக்குகிறார் Ethnic Communities Council of NSW-ஐச் சேர்ந்த மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் சரியான முறையில் வாக்களிப்பது குறித்து விளக்குகிறார் Ethnic Communities Council of NSW-ஐச் சேர்ந்த மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now