SKIP TO MAIN CONTENT

பல மொழி பேசும் கோயிலில் தமிழ் வாழுமா?

Nirukshi Perera
Nirukshi Perera Credit: Nirukshi Perera

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முருகன் கோயிலில் தமிழ் மொழி பயிற்சி பற்றிய ஆய்வு செய்து, Negotiating Linguistic and Religious Diversity என்ற தலைப்பில், ஒரு தமிழ்க் கோயில் நடைமுறையில் மொழி மத வேறுபாடுகளை எப்படிக் கையாள்கிறது என்று முனைவர் நிரு பெரேரா ஒரு நூல் வெளியிட்டுள்ளார்.

Published

Updated

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முருகன் கோயிலில் தமிழ் மொழி பயிற்சி பற்றிய ஆய்வு செய்து, Negotiating Linguistic and Religious Diversity என்ற தலைப்பில், ஒரு தமிழ்க் கோயில் நடைமுறையில் மொழி மத வேறுபாடுகளை எப்படிக் கையாள்கிறது என்று முனைவர் நிரு பெரேரா ஒரு நூல் வெளியிட்டுள்ளார்.

நிரு பெரேராவின் ஆராய்ச்சி குறித்தும் அவர் வெளியிட்டுள்ள நூல் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் அவருடன் உரையாடுகிறார்.

தமிழ் மொழியைக் கற்று வந்தாலும், நிரு பெரேரா ஒரு தமிழர் அல்ல, தமிழ் பேசுவதற்கு சிரமப்படுகிறார் என்பதால் அவரது பதில்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன.

_______________________________________________________________________

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now