SKIP TO MAIN CONTENT

குறைந்த வருமானம் கொண்டவர்கள் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கான சலுகை!

image.jpg
Prime Minister Anthony Albanese says Labor's 'Help to Buy' scheme will begin next year. Credit: AAP / Jono Searle. Inset:Emmanual Emil Rajah

நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கான சலுகையான Help to Buy திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக லேபர் அரசு அறிவித்துள்ளமை நாமறிந்த செய்தி. இத்திட்டம் எப்படி செயற்படுத்தப்படும் என்பது தொடர்பில் விளக்குகிறார், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் மலிவு விலையில் வீடு வாங்குவதற்கான சலுகையான Help to Buy திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக லேபர் அரசு அறிவித்துள்ளமை நாமறிந்த செய்தி. இத்திட்டம் எப்படி செயற்படுத்தப்படும் என்பது தொடர்பில் விளக்குகிறார், Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட திரு இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now