SKIP TO MAIN CONTENT

உலக கால்பந்தாட்ட விளையாட்டை நடத்த 6,500 தொழிலாளிகள் பலி!

French football fan cheering at match, portrait
French football fan cheering at match Source: Getty / PhotoAlto

ஒரு பாலைவனத்தின் மத்தியில் இந்த வருடம் நடத்தப்படும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுவதற்குத் தயாராகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

ஒரு பாலைவனத்தின் மத்தியில் இந்த வருடம் நடத்தப்படும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுவதற்குத் தயாராகிறது.


வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கத்தாரில் (Qatarரில்) அதி நவீன வசதிகளை அனுபவிக்கும் அதே வேளையில், இந்தப் போட்டிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க பல உயிர்கள் விலை கொடுக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து, Tom Canetti எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now