மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள தமிழ் அறிவிப்பாளர் யார் என்று கேட்டால் அநேகமானவரிடமிருந்து B H அப்துல் ஹமீட் என்று தான் பதில் வரும். அண்மையில் அவர் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் முதல் பாகத்தில், ஒலிபரப்புத்துறையில் ஈடுபட்டவர்கள் குறித்த தனது கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அவரை சந்தித்து உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.
இரண்டாம் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ketttt-plllkkttiliruntu-eppttit-tppitteennn?language=ta
நிறைவுப் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ennn-mnnnaiviyai-avr-tntaiyee-mtm-maarrc-ceytaar?language=ta
Share




