மெல்பேர்னில், May மாதம் 3ம் திகதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Monash பல்கலைக்கழக Robert Blackwood மண்டபத்தில், Vansan Constructionஆல் நடாத்தப்படுகிறது.கான்பெராவில், May மாதம் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, Gungahlin College Theatre இல் கான்பெரா தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகிறது.மேலதிக விபரங்களிட்கு, Facebook.com/SBSTamils அல்லது http://www.tamilaustralian.com.au.
சிட்னி(2 நிகழ்ச்சிகள்), மற்றும் பிரிஸ்பேன் நிகழ்ச்சியின் படங்களைப் பார்வையிட http://www.tamilaustralian.com.au


