SKIP TO MAIN CONTENT

நடிப்பிற்கு அழைப்பு ஆனால் நாட்டமில்லை - Super Singer சரத் சந்தோஷ்

Super Singer Sarath
Super Singer Sarath

Super Singer 4 இன் இறுதி வெற்றியாளரான சரத் சந்தோஷ் எமக்கு அளித்த செவ்வி. தமது அனுபவம் பற்றி மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார். Super Singer 4 இறுதிப் போட்டியாளர்களான திவாகர், சைட், சரத், சோனியா, பார்வதி ஆகியோருடன் பிரபல பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் சிரினிவாஸ், the voice expert ஆனந்த் வைத்தியநாதன், தொகுப்பாளினி பாவனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் மெல்பேர்ன், கான்பெரா நகரங்களில் நடைபெறவுள்ளன.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Super Singer 4 இன் இறுதி வெற்றியாளரான சரத் சந்தோஷ் எமக்கு அளித்த செவ்வி. தமது அனுபவம் பற்றி மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொள்கிறார். Super Singer 4 இறுதிப் போட்டியாளர்களான திவாகர், சைட், சரத், சோனியா, பார்வதி ஆகியோருடன் பிரபல பின்னணிப் பாடகர் இசையமைப்பாளர் சிரினிவாஸ், the voice expert ஆனந்த் வைத்தியநாதன், தொகுப்பாளினி பாவனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் மெல்பேர்ன், கான்பெரா நகரங்களில் நடைபெறவுள்ளன.

மெல்பேர்னில், May மாதம் 3ம் திகதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Monash பல்கலைக்கழக Robert Blackwood மண்டபத்தில், Vansan Constructionஆல் நடாத்தப்படுகிறது.கான்பெராவில், May மாதம் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, Gungahlin College Theatre இல் கான்பெரா தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகிறது.மேலதிக விபரங்களிட்கு, Facebook.com/SBSTamils அல்லது http://www.tamilaustralian.com.au.

சிட்னி(2 நிகழ்ச்சிகள்), மற்றும் பிரிஸ்பேன் நிகழ்ச்சியின் படங்களைப் பார்வையிட http://www.tamilaustralian.com.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now