SKIP TO MAIN CONTENT

“இலங்கையில் என்னை ஆஸ்திரேலியன் என்றார்கள். இங்கு, இலங்கையன் என்றார்கள்”

Arun Kumar Abey OAM
Arun Kumar Abey OAM Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, நிதி சேவை வழங்குவதற்காகவும், பல்வேறு வழிகளில் சமூக சேவை செய்ததற்காகவும் அருண் குமார் அபே அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், ஆஸ்திரேலிய வாழ்க்கை குறித்தும் நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். அருண் குமார் அபே ஆங்கிலத்தில் அளித்த பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் ஆறுமுகம் இரஜீவன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, நிதி சேவை வழங்குவதற்காகவும், பல்வேறு வழிகளில் சமூக சேவை செய்ததற்காகவும் அருண் குமார் அபே அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், ஆஸ்திரேலிய வாழ்க்கை குறித்தும் நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். அருண் குமார் அபே ஆங்கிலத்தில் அளித்த பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் ஆறுமுகம் இரஜீவன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now