அன்பாலயத்தின் இளம் தென்றல் 2017

Ramesh, Anoosha

Ramesh, Anoosha Source: SBS Tamil

இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிப்புற்ற மக்களின் புனர் வாழ்வுப் பணிகளுக்கு உதவும் நோக்குடன் அன்பாலயம் அமைப்பு இளம் தென்றல் எனும் கலை நிகழ்ச்சியை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இவ்வருடம் இந்நிகழ்ச்சி April மாதம் 8ம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, Blacktown லுள்ள The Bowmen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அன்பாலயம், இளம் தென்றல் 2017 மற்றும் அதற்கு இசை வழங்கும் சக்தி இசைக்குழு ஆகியன பற்றி ரமேஷ் நடராஜா, அனூஷா சிவபாதம், செல்வன் டேவிட் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள். மேலதிக விவரங்களுக்கு:Ramesh 0421 355 673Thiru 0408 903 589Pritiviraj 0401 538 275.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now